வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு மிக்சர்

Photo of Sathumaavu mixture by poorani Kasiraj at BetterButter
729
4
5.0(0)
0

சத்துமாவு மிக்சர்

Jul-08-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு மிக்சர் செய்முறை பற்றி

சத்துமாவு, தினை அரிசி மாவு, கடலைமாவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலை மாவு 1 1/2 கப்
  2. சத்துமாவு ( கம்பு ராகி உளுந்து பொரிகடலை பாசிப்பருப்பு முந்திரி சம அளவு ) - 1/4 கப் ்
  3. தினை அரிசி maavu- 1/4 கப்
  4. எண்ணெய் பொரிப்பதற்கு
  5. உப்பு
  6. ஓமம் தூள் - 1 தே. கரண்டி
  7. பூண்டு - 10 பல்
  8. கறிவேப்பிலை - 1 கை
  9. வேர் கடலை - 1 கை

வழிமுறைகள்

  1. கடலை மாவு ஓமம் தூள் சிறிது உப்பு எடுத்துக்கொள்ளவும்
  2. மஞ்சள் தூள் சேர்க்கவும்
  3. தண்ணீர் சேர்த்து பிசையவும்
  4. அடுப்பில் எண்ணெய் நன்கு சூடு ஏறவேண்டும்
  5. சூடான எண்ணெய் சேர்த்து பிணைய வேண்டும்
  6. இடியாப்ப குழலில் மாவை நிரப்ப வேண்டும்
  7. மாவை பிழிய வேண்டும்.பின் மாற்றி போடா வேண்டும்
  8. பின்னர் கடலை வறுக்கவும் நிறம் மாறியவுடனே எடுக்கவும்
  9. கறிவேப்பில்லை பொறிக்கவும்
  10. அனைத்தையும் நன்கு கிளறவும் உப்பு மிளகாய் தூள் சேர்க்கவும் பூண்டு நன்றாக தட்டி போட்டு சேர்க்கவும்
  11. சத்துமாவு மிக்சர் ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்