வீடு / சமையல் குறிப்பு / அரைத்து விட்ட சிக்கன் கிரேவி

Photo of Spicy chicken gravy by sailu imran at BetterButter
505
1
0.0(0)
0

அரைத்து விட்ட சிக்கன் கிரேவி

Jul-08-2018
sailu imran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைத்து விட்ட சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

Main dish

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம்- 7
  2. பச்சை மிளகாய்- 2
  3. தக்காளி - 2
  4. கறிமசாலா தூள் - 2 spoon
  5. மஞ்சள் தூள் -1/2 spoon
  6. மிளகாய் தூள்- 1 spoon
  7. உப்பு - தேவையான அளவு
  8. வருத்து அரைக்க:
  9. பட்டை - சிறிது
  10. கிராம்பு - 2
  11. சோம்பு - 1spoon
  12. சீரகம் - 1spoon
  13. ஏலக்காய் - 1
  14. விதை மல்லி - 2spoon
  15. வரமிளகாய் - 6
  16. பெரிய வெங்காயம் - mudium size 1
  17. பூண்டு - 8
  18. இஞ்சி - சிறிது
  19. கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
  20. மிளகு - 1 spoon
  21. தேங்காய் - 3 துண்டு

வழிமுறைகள்

  1. ° முதலில் வருத்து அரைக்க சொன்ன பொருட்களை கருக விடாமல் நன்கு வதக்கி மையாக அரைத்து கொள்ளவும்
  2. ° பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. ° பின்பு பச்சை மிளகாய் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. ° அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. ° பின்பு சிக்கன் கறி சேர்த்து நன்கு கிளறி விடவும்
  6. ° அதில் மஞ்சள் தூள் கறி மசாலா தூள் மிளகாய் தூள் சேர்த்து
  7. 1 டம்ளர் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்
  8. ° பச்சை வாடை இல்லாமல் எண்ணெய் மேலே வந்ததும் கறிவேப்பிலை மல்லி தூவி இரக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்