வீடு / சமையல் குறிப்பு / பத்ரி(அரிசி ரொட்டி)

Photo of pathri(rice roti) by Revathi Reva at BetterButter
1466
1
0.0(0)
0

பத்ரி(அரிசி ரொட்டி)

Jul-08-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பத்ரி(அரிசி ரொட்டி) செய்முறை பற்றி

கேரள தமிழக எல்லைகளில் கிடைக்கும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசிமாவு 1 கப்
  2. தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
  3. தண்ணீர் 2 கப்
  4. உப்பு

வழிமுறைகள்

  1. பேனில் எண்ணெய் விட்டு தண்ணிர் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அரிசிமாவை தூவி கட்டி தட்டாமல் கிளறவும்
  2. நன்கு கிளறி சேர்ந்து வந்ததும் மூடியிட்டு ஒரு நிமிடம் சிம்மில் விடவும்
  3. பின் இறக்கி சப்பாத்தி மாவு போல் நன்கு திரட்டி பிசையவும்.
  4. உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தட்டி எடுக்கவும்
  5. தவாவில் இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும். பத்ரி தயார். சிக்கன், மட்டன் கிரேவி அல்லது காய்கறி குருமாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்