வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சப்பாத்தி

Photo of Tomato chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
484
1
0.0(0)
0

தக்காளி சப்பாத்தி

Jul-08-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சப்பாத்தி செய்முறை பற்றி

கோதுமை மாவுடன் தக்காளி அரைத்து சேர்த்து செய்யும் சுவையான மிருதுவான சப்பாத்தி இது. ஒருவருக்கு மூன்று வீதம் இரண்டு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு அரை கப்
  2. கசூரி மேத்தி ஒரு மேசைக்கரண்டி
  3. அப்படியே அரைக்க தேவையானவை
  4. தக்காளி-2
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. காரப்பொடி அரைத் தேக்கரண்டி
  7. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  10. சப்பாத்தி வாட்டுதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  2. அதோடு கோதுமை மாவு கஸ்தூரி மேத்தி சேர்த்து கொள்ளவும்
  3. சப்பாத்தி மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து சப்பாத்தியாக இட்டு கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  5. ஏதாவது ஒரு தயிர் சாலட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்