வீடு / சமையல் குறிப்பு / மேகி கொழுக்கட்டை

Photo of Maggi kolukattai by Reshma Babu at BetterButter
436
4
0.0(0)
0

மேகி கொழுக்கட்டை

Jul-08-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மேகி கொழுக்கட்டை செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு
  2. மசாலா maggi
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவில் உப்பு போட்டு எடுத்துக் கொள்ளவும்
  2. தண்ணீரை வெதுவெதுப்பாக வைத்து மாவில் ஊற்றி கிளரவும்
  3. காய்கறிகள் போட்டு மேகி மசாலா செய்து எடுத்துக் கொள்ளவும்
  4. மாவை உருண்டைகளாக உருட்டி கையில் வைத்துத் தட்டி கொள்ளவும்
  5. அதன் நடுவில் மசாலா மேகியை வைக்கவும்
  6. ஓரங்களை மடக்கி உருண்டைகளாக்கவும்
  7. ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தட்டின் மேல் மேகி உருண்டைகளை வைக்கவும்
  8. உருண்டைகள் வெந்தவுடன் எடுக்கவும்
  9. சுவையான மேகி கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்