வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு போண்டா

Photo of Potato bonda by Revathi Reva at BetterButter
663
0
0.0(0)
0

உருளைகிழங்கு போண்டா

Jul-08-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு போண்டா செய்முறை பற்றி

ஈவினிங் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைகிழங்கு 3
  2. கடலைமாவு 1கப்
  3. அரிசிமாவு 1/2 கப்
  4. சோள மாவு 1கைப்பிடி
  5. கேசரி பவுடர்
  6. ஆப்ப சோடா 1சிட்டிகை
  7. வெங்காயம் 1
  8. பச்சைமிளகாய் 2
  9. சோம்பு 1ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கு வேக வைக்கவும். கடாயில் சோம்பு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி மசித்த உருளைகிழங்கு, உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
  2. மாவு வகைகள் அனைத்தும் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்து ஆறவைத்த உருளைகிழங்கை உருட்டி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.
  3. உருளைகிழங்கு போண்டா தயார் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்