வீடு / சமையல் குறிப்பு / மில்க் பவுடர் பர்பி

Photo of Milk powder burfi by Meera Ansari at BetterButter
456
1
0.0(0)
0

மில்க் பவுடர் பர்பி

Jul-08-2018
Meera Ansari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மில்க் பவுடர் பர்பி செய்முறை பற்றி

சுவையான பர்பி மில்க் பவுடர்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மில்க் பவுடர் 2 கப்
  2. பொடித்த சர்க்கரை ஒன்றரை கப்
  3. பால் அரை கப்
  4. நெய் 3 மேசைக்கரண்டி
  5. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  6. பாதாம் 5

வழிமுறைகள்

  1. கடாயில் நெய்யை ஊற்றவும்
  2. நெய் உருகியதும் பாலைச் சேர்க்கவும்
  3. பால் சூடானதும் பால் பவுடரை சேர்க்கவும்
  4. கட்டியில்லாமல் நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  5. பொடித்த சர்க்கரையை சேர்க்கவும்
  6. பின்பு இடைவிடாது கட்டியில்லாமல் நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  7. கடாயில் இருந்து பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
  8. ஏலக்காய் பொடியை தூவி கிளறவும்
  9. பிறகு சப்பாத்தி மாவு போல் ஒன்றாக கெட்டியாக சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும்
  10. ஒரு ட்ரேயில் அல்லது தட்டில் நெய் தடவி கொள்ளவும்
  11. பால் மாவு கலவையை தட்டில் கொட்டவும்
  12. நன்கு பதமாக்கி கொள்ளவும்
  13. சிறிது ஆறிய பிறகு துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்