Photo of Moor kool by Deepa Srivatsan at BetterButter
623
0
0.0(0)
0

மோர்க் களி

Jul-08-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மோர்க் களி செய்முறை பற்றி

அரிசி மாவை மோரில் கரைத்து செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 2 கப்
  2. மோர் ஒரு கப்
  3. பச்சை மிளகாய் 3
  4. மோர் மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் 3
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  7. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிது
  9. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மாவை மோர் மற்றும் தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு,பச்சை மிளகாய், மோர் மிளகாய் கறிவேப்பிலை கடலைப்பருப்பு பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்
  3. அதன் பின் கரைத்து வைத்துள்ள மாவை அதன்மீது சேர்க்கவும்
  4. மாவு வேகும் வரை நன்றாக மிதமான தீயில் கிளறிக் கொள்ளவும் தேவையானால் சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்