BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / திணை அதிரசம்

Photo of Foxtail millet adhirasam by shyamala devi at BetterButter
0
2
0(0)
0

திணை அதிரசம்

Jul-08-2018
shyamala devi
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

திணை அதிரசம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. திணை அரிசி 1/2 கிலோ
  2. வெல்லம் 1/4 கிலோ
  3. ஏலக்காய் தூள் சிறிதளவு
  4. சுக்குத்தூள் சிறிதளவு
  5. நெய் சிறிதளவு
  6. எண்ணெய் பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. திணை அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து ,தண்ணீர் வடித்து பேன் காற்றில் 2மணி ஆறவைத்து மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து மாவு அரைக்க வேண்டும்
  2. கனமான பாத்திரம் வைத்து அதில் வெல்லம் ,1/2/ டம்ளர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்
  3. மெல்லிய கம்பி பதத்திற்கு அடுத்து உருட்டை பதம் அதிரசத்தின் சரியான பதம்
  4. அடுப்பிலிருந்து பாகை இறக்கி அதில் ஏலக்காய்,சுக்கு தூள்,மாவை சேர்க்க வேண்டும்.மாவை சப்பாத்தி பதம் வரும் வரை சேர்க்கவும்
  5. மாவை ஆற விட்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும் . வாழை இலையில் நெய் தடவி உருண்டைகளை வட்ட வடிவமாக தட்ட வேண்டும்
  6. கடாயில் எண்ணெய்யை காய வைத்து அதில் அதிரசத்தை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்