வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு போடி சாதம்

Photo of Kollu powder rice by poorani Kasiraj at BetterButter
1383
2
5.0(0)
0

கொள்ளு போடி சாதம்

Jul-08-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு போடி சாதம் செய்முறை பற்றி

கொள்ளு போடி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொள்ளு - 1/4 கப்
  2. வத்தல் - 8
  3. பூண்டு - 10 பல்
  4. கறிவேப்பிலை - 1 கை
  5. அரிசி 3 மேஜை கரண்டி
  6. பெருங்காயம்
  7. சாதம் 1 கப்
  8. கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  9. வேர்க்கடலை 1 மேஜைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் சிறிதளவு
  11. உப்பு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொள்ளு போடி செய்ய கொள்ளை நன்றாக வறுக்கவும் . அரிசி வத்தல் கரிவப்பிலை உப்பு காயம் நன்றாக அரைக்க வேண்டும்.
  2. மிக்ஸி ல் அரைத்து கொள்ளவும் .
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வத்தல் கறிவேப்பிலை வேர்க்கடலை கடலை பருப்பு பூண்டு சேர்த்து தாளிக்கவும்.￰
  4. ￰சாதத்துடன் தாளித்த பொருட்கள் , போடி சேர்த்து 2 மேஜைக்கரண்டி நல்லண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்..
  5. கொள்ளு போடி சாதம் ரெடி ..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்