வீடு / சமையல் குறிப்பு / திணை மசாலா பூரி

Photo of Thinai Masala Poori by Sowmya Sundar at BetterButter
0
1
0(0)
0

திணை மசாலா பூரி

Jul-09-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணை மசாலா பூரி செய்முறை பற்றி

திணைமாவில் கஸுரிமேத்தி மற்றும் மசாலா பொடிகள் சேர்த்து செய்யும் பூரி.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • అల్పాహారం మరియు బ్రంచ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணைமாவு -1 1/4 கப்
  2. கோதுமை மாவு-1/4 கப்
  3. ரவை -2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  6. மல்லி தூள்-1/2 டீஸ்பூன்
  7. கரம் மசாலா தூள்-1/4 டீஸ்பூன்
  8. ஆம்சூர் பவுடர்-1/4 டீஸ்பூன்
  9. கஸுரிமேத்தி இலைகள்-1/2 டீஸ்பூன்
  10. நெய் -1 டேபிள் ஸ்பூன்
  11. எண்ணெய் -பொரிக்க

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் தவிர கொடுத்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பூரிமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. மாவை உருட்டி பூரிகளாக தேய்க்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொரு பூரிகளாக போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்