வீடு / சமையல் குறிப்பு / சாஸ் கொழுக்கட்டை

Photo of Sauce kolakattai by Reshma Babu at BetterButter
671
4
0.0(0)
0

சாஸ் கொழுக்கட்டை

Jul-09-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாஸ் கொழுக்கட்டை செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி குழந்தைகளுக்கு பிடித்தமான தான் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி மாவு
  2. டொமேட்டோ சாஸ்
  3. கடுகு உளுந்து
  4. கருவேப்பிலை வரமிளகாய்
  5. மிளகாய் பொடி
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவில் தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  2. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்
  3. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி தட்டில் எண்ணெய் தடவி உருண்டையை எடுத்து அதில் வைத்து வேக விடவும்
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வர மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  5. வேகவைத்து உருண்டைகளை எடுத்து அதில் போட்டு கிளறவும்
  6. தக்காளி சாஸ மிளகாய் பொடி சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  7. சுவையான சாஸ் கொழுக்கட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்