வீடு / சமையல் குறிப்பு / மில்க் பவுடர் குலோப்ஜாம்

Photo of Milk powder gulab jam by Reshma Babu at BetterButter
600
5
0.0(0)
0

மில்க் பவுடர் குலோப்ஜாம்

Jul-09-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மில்க் பவுடர் குலோப்ஜாம் செய்முறை பற்றி

குலோப்ஜாம் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மில்க் பவுடர்
  2. சீனி
  3. பால்
  4. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  5. தேவையான அளவு தண்ணீர்
  6. பாதாம் பருப்பு

வழிமுறைகள்

  1. பால் பவுடரில் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. கையில் நெய் தடவி மாவை நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. பொரித்தெடுத்த குலோப்ஜான் ஜீரா பாகில் போட்டு ஊற விடவும்
  6. ஊறியவுடன் பாதாமை நறுக்கி மேலே அலங்கரித்து பரிமாறவும்
  7. சுவையான milk பவுடர் குளோப் ஜாம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்