வீடு / சமையல் குறிப்பு / கோதுமை அப்பம்

Photo of Wheat appam by Rachell Revathi Samuel at BetterButter
547
1
0.0(0)
0

கோதுமை அப்பம்

Jul-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை அப்பம் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. ரவை 1/4 கப்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. சோடா உப்பு சிறிது
  5. ஏலக்காய் 1
  6. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு ரவை சர்க்கரை சோடா உப்பு அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்
  2. ஏலக்காயை தட்டி போடவும்
  3. தண்ணீர் சேர்த்து கலக்கவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய அளவிலான கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறும் வரை பொறித்து எடுக்கவும்
  5. சூடாகவே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்