வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ஆனியன் ஊத்தாப்பம்

Photo of Wheat onion uthappam by Jasmine Joshua at BetterButter
374
0
0.0(0)
0

கோதுமை ஆனியன் ஊத்தாப்பம்

Jul-10-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ஆனியன் ஊத்தாப்பம் செய்முறை பற்றி

கோதுமை மாவினால் செய்த ஆனியன் ஊத்தாப்பம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு ஒரு ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. பல்லாரி 1 பெரியது
  5. கொத்தமல்லி கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை உப்பு அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  2. தோசைக்கல் நன்கு காய்ந்ததும் தோசையாக ஊற்றவும்
  3. பல்லாரியை சிறு துண்டுகளாக வெட்டி கொத்தமல்லியிலை கருவேப்பிலை சேர்த்து மேலே டாப்பிங் செய்யவும்
  4. மிதமான சூட்டில் இருபக்கமும் புரட்டி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்