வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு கார தோசை

Photo of Bengal gram flour dosa/Kara Dosa by Divya  at BetterButter
1
1
0(0)
0

கடலை மாவு கார தோசை

Jul-10-2018
Divya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு கார தோசை செய்முறை பற்றி

கடலை மாவு ,அரிசி மாவு சேர்த்து செய்யப்படும் உடனடி தோசை.இதற்கு கார தோசை என்றும் பெயர்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 2 கப்
  2. அரிசி மாவு 1 கப்
  3. மிளகாய்த்தூள் 1 1/2 டீஸ்பூன்
  4. சீரகம் 1 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  7. கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன் (எண்ணெய் தவிர )மற்ற அனைத்து பொருட்களையும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தைவிட சற்றே நீர்க்க கரைத்து கொள்ளவும் .
  2. பிறகு சூடான தோசைக்கல்லில் மாவை கல்லின் வெளிபுறத்திலிருந்து உட்புற மாக ஊற்றி ,மெல்லிய தோசைகளாகயிட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
  3. சுவையான இன்ஸ்டன்ட் கார தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்