வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் கப் கேக்

Photo of Pineapple cup cake by Kathija Lathif at BetterButter
446
2
0.0(0)
0

பைனாப்பிள் கப் கேக்

Jul-10-2018
Kathija Lathif
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் கப் கேக் செய்முறை பற்றி

Best cupcakes for pineapple lovers

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பைனாப்பிள் கிரஷ் செய்தது 1 கப்
  2. வெண்ணை 120 கிராம்
  3. சர்க்கரை 1கப்
  4. முட்டை 2
  5. பைனாப்பிள் எசன்ஸ் 2 டீஸ்பூன்
  6. மைதா 1&1/2 கப்
  7. பேக்கிங் பவுடர் 1&1/2 டீஸ்பூன்
  8. பால் 2 டேபிள் ஸ்பூன்
  9. கப்கேக் ட்ரே 1
  10. ஒரு எலக்ட்ரிக் பீட்டர்
  11. கப் கேக் பேப்பர்

வழிமுறைகள்

  1. அவனை 180 டிகிரி சென்டிகிரேட் ப்ரீஹீட் செய்யவும்
  2. வெண்ணையை மிருதுவாக்க ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும்
  3. கிராஷ் செய்த பைய்னா பிளையும் பாலையும் ஒன்றாக கலந்து வைக்கவும்
  4. ஒரு பௌலில் மைதா பேக்கிங் பவுடர் உப்பு மூன்றையும் ஒன்றாக சலித்து வைக்கவும்
  5. இன்னொரு பவுலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்றாக லைட் ஆகும் வரை அடிக்கவும்
  6. பிறகு அதில் பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு பொங்கி வரும் வரை அடிக்கவும்
  7. பிறகு மாவு கலவையை இதோடு சேர்த்து ஒன்றாகும் வரை நன்றாக அடித்து வைக்கவும்
  8. கப் கேக் பேப்பரை அதன் ட்ரேயில் ஒவ்வொரு குழிகளுக்குள் போட்டு வைக்கவும்
  9. ஒரு கப் கேக்குக்குக்கு குழிக்கு ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப் அளவு வீதம் கேக் கலவையை எடுத்து அதில் போடவும்
  10. பின்னர் அந்த ட்ரேயை ப்ரீஹீட் செய்த அவனில் வைத்து 18 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்
  11. கேக் நன்கு வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு டூத் பிக்கை அதனுள் இன்ஸ்ர்ட் செய்து பார்க்கவும். சுத்தமாக வெளியே வந்தால் உங்கள் கேக் தயாராகி விட்டது என்று அர்த்தம்
  12. பின்னர் அதனை வெளியே எடுத்து நன்கு ஆறும் வரை வைத்திருந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்