வீடு / சமையல் குறிப்பு / ராகி மாவு பக்கோடா

Photo of Ragi pakora by Kathija Lathif at BetterButter
436
2
0.0(0)
0

ராகி மாவு பக்கோடா

Jul-10-2018
Kathija Lathif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி மாவு பக்கோடா செய்முறை பற்றி

A nutrient rich snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு ஒரு கப்
  2. மைதா 2 டீஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  4. சோம்பு தூள் ஒரு டீஸ்பூன்
  5. பெரிய வெங்காயம் ஒன்று
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. கொத்தமல்லி தழை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி வைக்கவும்
  3. ராகி மாவு மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை எல்லாவற்றையும் ஒன்றாக லேசாக தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்தில் பிசைந்து வைக்கவும்
  4. எண்ணெயை சூடாக்கி மாவை சிறிது சிறிதாக எடுத்து அதில் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்