வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு மாவு தோசை

Photo of Ragi dosa by Jayasakthi Ekambaram at BetterButter
428
1
0.0(0)
0

கேழ்வரகு மாவு தோசை

Jul-10-2018
Jayasakthi Ekambaram
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு மாவு தோசை செய்முறை பற்றி

கேழ்வரகு மாவும் உளுந்து மாவும் கலந்து செய்யும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 400 கிராம்
  2. உளுந்து 100 கிராம்
  3. உப்பு தேவையான அளவு
  4. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  5. நல்லெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்தை வெந்தயத்துடன் அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்து வைத்த உளுந்து மாவுடன் கேழ்வரகு மாவை கலந்து கொள்ளவும்
  3. தேவையான உப்பு சேர்த்து நன்றாக கையை உபயோகித்து கலக்கவும்
  4. 8 மணி நேரம் புளிக்க விடவும்
  5. 8 மணி நேரத்திற்கு பிறகு தோசைகளாக ஊற்றி எடுக்கவும்
  6. சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சூடாக பரிமாறவும்
  7. குழந்தைகளுக்கும் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவு இது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்