Photo of Parotta by Revathi Reva at BetterButter
513
1
0.0(0)
0

பரோட்டா

Jul-10-2018
Revathi Reva
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரோட்டா செய்முறை பற்றி

எளிய முறை

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1/2 கிலோ
  2. பால் 1டம்ளர்
  3. முட்டை 1
  4. சர்க்கரை 1ஸ்பூன்
  5. உப்பு
  6. நெய்
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாலில் முட்டை, சர்க்கரை,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மாவில் விட்டு பிசைந்து தேவையெனில் தண்ணீர் தெளித்து பிசைந்து 2 மணிநேரம் ஊற விடவும். மேலாக எண்ணெய் விடவும்.
  2. பின் மீண்டும் அடித்து பிசைந்து உருண்டகளாக உருட்டி நெய் தெளித்து 1 மணிநேரம் ஊற விடவும்
  3. ஒரு பெரிய தாம்பாளத்தில்மாவை வீசி விரிவு படுத்தவும். வீச வர வில்லையெனில் கைகளால் தட்டி அகலமாக இழுத்து விடவும்.
  4. அதில் எண்ணெய் தெளித்து புடவை கொசுவம் போல் மடிப்பு மடித்து வட்டமாக செய்து எண்ணெய் தெளித்து வைக்கவும்
  5. பின் கைகளால் வட்டமாக தட்டி தவாலில் எண்ணெய் விட்டு மிதமான சூடில் சுட்டு எடுக்கவும்.
  6. சுட்டு எடுத்த பரோட்டாவை மூன்று மூன்றாக அடுக்கி கைகளால் நன்கு தட்டி எடுக்கவும் பரோட்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்