வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு பக்கோடா

1
0
0(0)
0

கேழ்வரகு பக்கோடா

Jul-10-2018
AR Vallikkannu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு பக்கோடா செய்முறை பற்றி

மாவு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் 2
  4. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
  5. முந்திரி 6
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கி மாவுடன் உப்பு முந்திரி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணை காய்ந்ததும் மாவை கிள்ளிப்போட்டு வெந்ததும் எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்