வீடு / சமையல் குறிப்பு / பொருள் விளங்கா உருண்டை

Photo of Porul vilanga urundai by shyamala devi at BetterButter
2041
2
0.0(0)
0

பொருள் விளங்கா உருண்டை

Jul-10-2018
shyamala devi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பொருள் விளங்கா உருண்டை செய்முறை பற்றி

நமது பாரம்பரிய உணவு இன்றும் நம் வீட்டு விசேஷங்களில் பங்குபெறும் பொருள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. திணை 1 கப்
  2. கம்பு 1 கப்
  3. வெல்லம் 2 கப்
  4. சிறுபருப்பு 1/2 கப்
  5. வேர்க்கடலை 3/4 கப்
  6. கொப்பரை தேங்காய் 1/2 மூடி
  7. ஏலக்காய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாய் வைத்து அதில் ஒவ்வொரு பொருளாக போட்டு தனித் தனியாக பொன்னிறமாக வறுக்கவும்
  2. முதலில் திணை பின் கம்பு ,சிறுபருப்பு சேர்த்து வறுக்கவும்.பின்பத்து நிமிடம் ஆற விட்டு மிக்ஸியில் பொடிக்கவும்
  3. பொடியுடன் துறுவிய தேங்காய்,வேர்க்கடலை ,ஏலக்காய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
  4. கனமான பாத்திரம் வைத்து வெல்லம்,1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் விடவும்
  5. கம்பி பாகு வந்து அடுத்த பதம் வந்தவுடன் ,பாகை பொடியில் கொட்டி கிளறவும்
  6. சூடாக உருண்டைகளாக உருட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்