வீடு / சமையல் குறிப்பு / ராகி தேங்காய் லட்டு

Photo of Raaki coconut laddu by Maharasi Devendiran at BetterButter
101
0
0.0(0)
0

ராகி தேங்காய் லட்டு

Jul-11-2018
Maharasi Devendiran
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி தேங்காய் லட்டு செய்முறை பற்றி

டயபட்டிக் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 1 கப்
  2. தேங்காய் துருவல் 1/4 கப்
  3. கருப்பட்டி 1 கப்
  4. பால் 1/4 கப்
  5. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்கள் எடுத்து கொள்க
  2. வெறும் வாணலில் ராகி மாவு ,தேங்காய் வறுத்து கொள்க. பின் கருப்பட்டி கலந்து கொள்க.
  3. பால் ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும். கையில் நெய் தடவி கொள்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்