வீடு / சமையல் குறிப்பு / மொறு மொறு காய்கறி பிரிட்டர்ஸ்

Photo of Crispy vegetable fritters by Nur Aishah Vimala at BetterButter
476
1
5.0(0)
0

மொறு மொறு காய்கறி பிரிட்டர்ஸ்

Jul-11-2018
Nur Aishah Vimala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மொறு மொறு காய்கறி பிரிட்டர்ஸ் செய்முறை பற்றி

வெளியே மொறு மொறுவென்றும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு 2 கப்
  2. அரிசி மாவு 2 மே. கரண்டி
  3. முட்டை 1
  4. உப்பு தே. அளவு
  5. பேக்டிங் பவுடர் 1 தே. கரண்டி
  6. கடுகு கீரை சிறிதளவு
  7. காரட் 1/2
  8. கொத்தமள்ளி சிறிது
  9. பயிற்றன்முளை 1 கைப்பிடி
  10. பெ. வெங்காயம் 1
  11. மிளகுத்தூள் 1 தே. கரண்டி

வழிமுறைகள்

  1. கொடுத்துள்ள அனைத்து காய்கறிகளையும் பொடியாக அரிந்துக்கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தே. அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்
  3. தேவையான அளவு எண்ணெயில் விருப்பமான அளவில் பெரியதாகவோ சிறியதாகவோ போட்டு பொண்ணிறமாக வறுத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்