வீடு / சமையல் குறிப்பு / நேந்திரம் பழம் அப்பம்

Photo of banana appam by Abinaya bala at BetterButter
545
0
0.0(0)
0

நேந்திரம் பழம் அப்பம்

Jul-11-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நேந்திரம் பழம் அப்பம் செய்முறை பற்றி

வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் ஒரு வகையான ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நேந்திரம் பழம் 2
  2. சர்க்கரை 2 டீஸ்பூன்
  3. மைதா மாவு 1டம்ளர்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தில் நீளமாக வெட்டிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்
  3. பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும்
  4. வாழைப்பழத்தை மாவில் நன்றாக முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்
  5. சூடான நேந்திரம் பழம் அப்பம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்