Photo of Potato poori by Abinaya bala at BetterButter
809
1
0.0(0)
0

ஆலூ பூரி

Jul-11-2018
Abinaya bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆலூ பூரி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கை வைத்து செய்யப்படும் பூரி

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 200 கிராம்
  2. உருளைக்கிழங்கு வேகவைத்த 3
  3. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  4. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  5. ஓமம் ஒரு சிட்டிகை
  6. உப்பு தேவையான அளவு
  7. கொத்தமல்லி இலை சிறிதளவு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்
  2. அதனுடன் மைதா மாவை கலந்து கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் கரம் மசாலா மஞ்சள் தூள் ஓமம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசையவும்
  5. சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  6. பிறகு வட்ட வடிவில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  7. சுவையான ஆலூ பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்