வீடு / சமையல் குறிப்பு / செவ்வாழை கேழ்வரகு பணியாரம்

Photo of Sevvazhai ragi paniyaram by poorani Kasiraj at BetterButter
823
1
0.0(0)
0

செவ்வாழை கேழ்வரகு பணியாரம்

Jul-11-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செவ்வாழை கேழ்வரகு பணியாரம் செய்முறை பற்றி

பழம் தேங்காய் ராகி பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி - 1 கப்
  2. கருப்பட்டி - 1 கட்டி
  3. தேங்காய் துருவல் - 1 கப்
  4. செவ்வாழை பழம் - 2
  5. அரிசி மாவு - 3 மேஜைக்கரண்டி
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கேழ்வரகை நன்கு வசம் vaரம் வரை வறுக்கவும். பின்னர் மிக்ஸி ல் அரைக்கவும்.
  2. நன்கு மாவை அரைத்து கொள்ளவும்
  3. பழம், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
  4. நன்கு பிசைந்து கொள்ளவும். கருப்பட்டி பாகு அடுத்து ஆற வைத்து கொள்ளவும், அதை சேர்க்கவும்.
  5. குழிப்பணியார கல்லில் ஊற்றி எடுக்கவும்.. பணியாரம் ரெடி..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்