வீடு / சமையல் குறிப்பு / மல்டி மில்லட் மாவு காக்ரா

Photo of Multi millet flour kakra by saranya sathish at BetterButter
627
1
0.0(0)
0

மல்டி மில்லட் மாவு காக்ரா

Jul-11-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மல்டி மில்லட் மாவு காக்ரா செய்முறை பற்றி

மல்டி மில்லட் மாவு காக்ரா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மல்டி மில்லட் மாவு ஒரு கப்
  2. உப்பு ஒரு டீஸ்பூன்
  3. ஓமம் ஒரு டீஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
  5. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மல்டி மில்லட் மாவு உப்பு ஓமம் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. பின்னர் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த மாவை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி 10 நிமிடம் வைக்கவும்.
  4. மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் அதை மிகவும் மெல்லிதான சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.
  6. பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்யவும்.
  7. இப்பொழுது மெல்லியதாக தேய்த்த காக்ராவை தோசை கல்லில் சேர்த்து இரண்டு புறமும் நன்றாக வேகவைக்கவும்.
  8. எண்ணேய் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.
  9. தோசை கரண்டி கொண்டு நன்றாக இரண்டு புறமும் அழுத்தி விடவும்.
  10. காக்ரா நன்றாக வெந்து முறுமுறுப்பான உடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்