Photo of Athirasam by Shabana Sajudeen at BetterButter
356
0
0.0(0)
0

அதிரசம்

Jul-11-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

பாரம்பரிய இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 1 டம்ளர்
  2. வெள்ளம் ¼கி
  3. நெய்
  4. ஏலக்காய் 4

வழிமுறைகள்

  1. பச்சரிசி நன்கு கழுவி 20நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு துணியில் மேல் அரிசியை போட்டு நிழலில் உளற வைக்கவும்
  3. பின்பு அரிசி, ஏலக்காய் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
  4. வானெலியில் வெள்ளம் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்
  5. பாகில் சிறிது சிறிதாக பச்சரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் நெய் தடவி மாவை 2நாட்கள் ஊற விடவும்
  7. பின்னர் எண்ணெயில் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்