வீடு / சமையல் குறிப்பு / ஆட்டோலைஸிஸ் சப்பாத்தி

Photo of Autolysis chappathi by Shabana Sajudeen at BetterButter
556
0
0.0(0)
0

ஆட்டோலைஸிஸ் சப்பாத்தி

Jul-11-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆட்டோலைஸிஸ் சப்பாத்தி செய்முறை பற்றி

நிறையப் பேருக்கு சப்பாத்தி மாவு பினைவது மிகவும் கடினமான ஒன்றாகும். நன்கு பினையாததால் சப்பாத்தி கடினமாக இருக்கும். இப்போது அந்த கவலை இல்லை. மிகவும் மென்மையான சப்பாத்தி செய்ய வழி இதோ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 டம்ளர்
  2. உப்பு 1ஸ்பூன்
  3. சர்க்கரை 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. 1 டம்ளர் மாவுக்கு ⅓டம்ளர் தண்ணீர் அளவு
  3. கலந்து வைத்துள்ள மாவுடன் தண்ணீர் சேர்த்து மாவை கலக்கி விடவும்
  4. பிசைய தேவையில்லை மாவுக்கு ஏற்ற நீர் சேர்த்து கலக்கவும்
  5. மாவின் தன்மையை பொறுத்து நீர் அளவு ⅓டம்ளர் அளவில் இருந்து மாறுபடும்
  6. இவற்றை ஒரு மணிநேரம் ஊற விடவும்
  7. பின்பு சப்பாத்தி சுட்டு எடுக்கவும். எண்ணெய் சேர்த்த தேவை இல்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்