Photo of Thakkadi by Iffath Saghira at BetterButter
679
0
0.0(0)
0

தக்கடி

Jul-11-2018
Iffath Saghira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தக்கடி செய்முறை பற்றி

அரிசி மாவில் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி மாவு 1கிலோ
  2. தேங்காய் 1பெரியது
  3. வெங்காயம் 3\4கிலோ
  4. தக்காளி 1\2கிலோ
  5. ஆடு தலைகறி 3\4 கிலோ
  6. கொத்தமல்லி 1\2கட்டு
  7. புதினா1\2 கட்டு
  8. பச்சை மிளகாய் 5
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. தண்ணீர் தேவையான அளவு
  12. இஞ்சியை புண்டு விழுது

வழிமுறைகள்

  1. தண்ணீரில் உப்பு சிறிதுஎண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்
  2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு துருவிய தேங்காய் சுட தண்ணீர் சேர்த்து கரண்டியால் கலக்கவும்
  3. கலக்கியா பிறகு அதை முடி வைக்கவும்
  4. மற்றொரு பத்திராத்தில் எண்ணெய் சுடுனதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. அது வதங்கியதும் இங்ஞி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. பிறகு மங்சள்தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  7. பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  8. பிறகு கொத்தமல்லி புதினா ப மிளகாய் சேர்த்து வதக்கவும்
  9. சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  10. மற்றொரு புறம் குக்கரில் நன்றாக அலசிய தலை கறி சிறிது மஞ்சள் தூள் இங்சிபுண்டு விழுது சேர்த்து நன்கு வேகவைக்கவும்
  11. கறி வேந்த பிறகு அதை எடுத்து வெங்காயா கலவையில் சேர்த்து வதக்கவும்
  12. தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  13. மற்றொரு புறம் பிசைந்து வைத்துள்ள மாவு எடுத்து சிறு உருண்டைகளாக எடுத்து விரல்லாள் அழ்த்தவும்
  14. மசாலா கலவை நன்றாக கொதிக்கும் பொது செய்து வைதூள்ள தக்கடியை சிறிது சிறிதாக சேர்க்கவும்
  15. தக்கடி நன்றாக வேந்த பிறகு அரைத்த தேங்காய்யும் அரிசி மாவு கலவை சிறிது தண்ணீர் சேர்த்து தக்கடியில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்