BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சப்பாத்தி

Photo of Bottle gourd chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
0
2
0(0)
0

சுரைக்காய் சப்பாத்தி

Jul-12-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சப்பாத்தி செய்முறை பற்றி

நீர் காயான சுரைக்காய் வைத்து செய்த சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.ஒருவருக்கு மூன்று வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • ఉత్తర భారతీయ
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 2 கப்
  2. சுரைக்காய் துருவியது 1 1/2 கப்
  3. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 3 தேக்கரண்டி
  4. உப்பு 2 தேக்கரண்டி
  5. காரப்பொடி 1 1/2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  7. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் எடுத்து கொள்ளவும்
  2. தண்ணீர் சேர்க்காமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  4. ஏதாவது ஒரு சைட் டிஷ்/குருமா உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்