BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / லெமன் இடியாப்பம்

Photo of Lemon ideyappam by Balajayasri Dhamu at BetterButter
0
0
0(0)
0

லெமன் இடியாப்பம்

Jul-12-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

லெமன் இடியாப்பம் செய்முறை பற்றி

,அரிசி மாவு பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. தேவையான அளவு உப்பு
  3. சுடு தண்ணீர்தேவையான அளவு
  4. கடுகு 1/2தேக்கரண்டி
  5. உளுந்து 1தேக்கரண்டி
  6. கடலை பருப்பு 1தேக்கரண்டி
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. பச்சை மிளகாய்3
  9. இஞ்சி1சிறு துண்டு
  10. எலுமிச்சை பழம்2
  11. மஞ்சள் தூள்1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சூடு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. குழாயில் எண்ணெய் தேய்த்து மாவை அடைத்து பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் அதை இட்லி தட்டில் வைத்து5நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  4. பின்னர் ஹாட் பேக்கில் போட்டு கொண்டு
  5. தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு பச்சை மிளகாய் இஞ்சி அனைத்து சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  6. பின்னர் எலுமிச்சை சாற்றை தாளிப்பில் சேர்த்து உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  7. மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  8. பின்னர் இடியாப்பம் பொடி செய்து கொள்ள வேண்டும்
  9. தாளித்தவற்றை சேர்த்து நன்றாக சேர்த்து கிளறவும்
  10. இப்போது சூடான லெமன் இடியாப்பம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்