வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பக்கோடா

Photo of Onion pakkoda by Mohanakumari Dandapani at BetterButter
434
2
0.0(0)
0

வெங்காய பக்கோடா

Jul-12-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பக்கோடா செய்முறை பற்றி

இது ஒரு மிகவும் சுவையான சிற்றுண்டி வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு 1 கப்
  2. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. கருவேப்பிலை 1 கொத்து
  7. மல்லி தழை சிறிது
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கடலைமாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லி தழை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய், கருவேப்பிலை, மல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. அதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. நீர் சிறிது சிறிதாக தெளித்து பிசிறி விட்டு கொள்ளவும்.
  6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பிசிறி வைத்த வெங்காய மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்