வீடு / சமையல் குறிப்பு / ரிப்பன் பக்கோடா

Photo of Ribbon Pakkoda by Mohanakumari Dandapani at BetterButter
256
3
0.0(0)
0

ரிப்பன் பக்கோடா

Jul-12-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரிப்பன் பக்கோடா செய்முறை பற்றி

இது ஒரு மிகவும் சுவையான சிற்றுண்டி வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு 2 கப்
  2. கடலை மாவு 1/2 கப்
  3. பொட்டு கடலை மாவு 1 கப்
  4. வெண்ணெய் சிறிது
  5. பெருங்காயத்தூள் சிறிது
  6. எள் 1 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலைமாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. அதனுடன் வெண்ணெய்,எள் , பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
  4. முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
  6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய விடவும்.
  7. முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சு போட்டு அதில் மாவை போட்டு எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்