வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடி தோசை

Photo of Egg with idly podi dosa by Sibu Thameem at BetterButter
641
1
0.0(0)
0

முட்டை பொடி தோசை

Jul-12-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடி தோசை செய்முறை பற்றி

முட்டை ஊற்றி பொடி தூவி தோசை ..

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு
  2. முட்டை
  3. இட்லி பொடி
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தவாவில் தோசை மாவு ஊற்றி அதன் மேல் முட்டை ஊற்றி நன்றாக ச்ப்ரெட்(spread) செய்து இட்லி பொடி தூவி எண்ணெய் விட்டு நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  2. ஸ்பைசியான முட்டை தோசை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்