Photo of Idly podi by Sibu Thameem at BetterButter
366
0
0.0(0)
0

இட்லி பொடி

Jul-12-2018
Sibu Thameem
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இட்லி பொடி செய்முறை பற்றி

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இட்லி பொடி ..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்து 1 கப்
  2. கடலை பருப்பு 1/2 கப்
  3. காய்ந்த மிளகாய் 15-20
  4. கருவேப்பிலை ஒரு கையளவு
  5. சிறிது எண்ணெய்
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயம் சிறிது
  8. வேர்க்கடலை 5 ஸ்பூன்
  9. மிளகு சிறிது

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்தை வருத்து எடுக்கவும் பின் கடலைப்பருப்பு வருககவும பின் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை ஏள்ளு வேர்க்கடலை அனைத்தையும் வதக்கி எடுக்கவும்.
  2. பின் ஆரியதும் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக கிளறி அரைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான வீட்டில் தாயார் செய்த இட்லி பொடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்