வீடு / சமையல் குறிப்பு / பேக்டு சீஸ் போட்

Photo of Baked cheese boat by shadiqah hasana at BetterButter
344
1
0.0(0)
0

பேக்டு சீஸ் போட்

Jul-12-2018
shadiqah hasana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேக்டு சீஸ் போட் செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையான ஸ்டார்டர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 1/2 கப்
  2. ஈஸ்ட் 1/2 டீஸ்பூன்
  3. சர்க்கரை 1/2 டீஸ்பூன்
  4. பால் 1/2 கப்
  5. பேகிங் சோடா 1/2 டீஸ்பூன்
  6. உப்பு சுவைக்கேற்ப
  7. துருவிய பூண்டு 1 டேபிள் ஸ்பூன்
  8. பொடியாக நறுக்கிய புதினா 1 னேபிள்ஸ்பூன்
  9. பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
  10. துருவிய மொசரில்லா சீஸ் 1/4 கப்
  11. ஒரிகானா 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஈஸ்டை வெதுவெதுப்பான பாலில் சர்க்கரை உப்பு கலந்து பத்து நிமுடம் ஊற வைக்கவும்.புறகு மைதாவை சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்
  2. பட்டரை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனால் நன்கு கலக்கி நறுக்கிய பூண்டு புதினா உப்பு சேர்த்து கலந்து வைகலகவும்
  3. இருபது நிமிடங்கள் கழித்து மாவு இரண்டு மடங்காக உப்பி இருக்கும் அதனை 1 இஞ்ச் அகலத்திற்கு சப்பாத்தி கட்டையால் வட்டமாக தேய்க்கவும்
  4. பரத்திய மாவில் புதினா பூண்டு கலவையை பரவலாக தேய்த்து அதன் மீது துருவிய சீஸை தூவவும்.
  5. அதனை இரண்டாக மடித்து மேலே பூண்டு புதினா கலவையை அப்ளை செய்யவும்
  6. இரண்டு கைகளாலும் எடுத்து மெதுவாக ஓவன் தட்டில் வைத்து கத்தியால் குறுக்காக கீறல்கள் போடவும்
  7. அதன் மீது ஒரிகானாவை தூவி முற்சூடு படுத்திய அவனில் 120 டிகிரி பாரன்ஹீட்டில் 20-25 நிமிடங்கள் பேக் செய்யவும்
  8. சுவையான குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான உணவு இது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்