வீடு / சமையல் குறிப்பு / பச்சரிசி உலர் மாவு தட்டை

Photo of Raw rice dry flour thattai by Krishnasamy Vidya Valli at BetterButter
1308
0
0.0(0)
0

பச்சரிசி உலர் மாவு தட்டை

Jul-13-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சரிசி உலர் மாவு தட்டை செய்முறை பற்றி

தட்டை எப்பொழுதும் புழுங்கல் அரிசி ஊறவைத்து அரைத்து தான் செய்வார்கள் .வித்தியாசமாக பச்சரிசி உலர் மாவில் செய்துள்ளேன். ஒருவருக்கு மூன்று வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு அரை கப்
  2. உளுந்து மாவு 1/16 கப்
  3. பொரி கடலை மாவு 1/16 கப்
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. காரப்பொடி அரை தேக்கரண்டி
  6. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  7. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  8. பொரிகடலை 2 தேக்கரண்டி
  9. வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்களை (எண்ணெய் தவிர) எடுத்துக் கொள்ளவும்
  2. நன்றாக பிசைந்து உருண்டை உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. மொறுமொறுப்பான பச்சரிசி உலர் மாவு தட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்