வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு கச்சோரி

Photo of Gram flour kachori by Kalai Vani at BetterButter
445
2
0.0(0)
0

கடலை மாவு கச்சோரி

Jul-13-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு கச்சோரி செய்முறை பற்றி

சுவையானது.:stuck_out_tongue:

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு
  2. கோதுமை மாவு
  3. ஓமம் சிறிது
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. மசாலா செய்ய:point_down:
  7. சோம்பு தூள் 1/4தே.க
  8. வெங்காயம் 1
  9. ப. மிளகாய் 1
  10. இஞ்சி பூண்டு விழுது 1/2தே.க
  11. மிளகாய் தூள் 1/2தே.க
  12. உப்பு
  13. எண்ணெய்(பொரிக்க)

வழிமுறைகள்

  1. முதலில் மாவு பிசையந்து வைக்கவும் 1/2 அதை ஊறவைக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தூள்,வெங்காயம்,ப. மிளகாய்,கருவேப்பிலை,உப்பு மற்றும் கடலைமாவு சேர்க்கவும்.
  3. அதனுடன் மசாலா சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. அது ஆறியதும் பிசையந்த மாவின் நடுவில் வைத்து சிறிது தடிமனாக தேய்த்து எண்ணெயில் பொரித்துயெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்