வீடு / சமையல் குறிப்பு / வறுத்த ராகி மாவு ஸ்வீட்

Photo of Fried ragi flour sweet by Vasu Raj at BetterButter
709
1
0.0(0)
0

வறுத்த ராகி மாவு ஸ்வீட்

Jul-13-2018
Vasu Raj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வறுத்த ராகி மாவு ஸ்வீட் செய்முறை பற்றி

வறுத்த ராகி மாவு ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு ஒரு கப்
  2. சர்க்கரை அரை கப்
  3. கொப்பரை தேங்காய் துருவல் அரை கப்
  4. ஏலக்காய் 4
  5. நெய் அரை கப்
  6. வறுத்த பொட்டுக்கடலை கால் கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடாக்கவும்
  2. அத்துடன் ஒரு கப் மாவை சேர்க்க வேண்டும்
  3. கட்டி கட்டாமல் மாவை கிளர வேண்டும் போதுமான அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்
  4. பச்சை வாடை போனதும் ஏலக்காய் சேர்க்கவும்
  5. சர்க்கரை அரை கப் சேர்த்து நன்றாக கிளறவும் போதுமான அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்
  6. மாவு நன்றாக வெந்ததும் நன்கு நறுமணத்துடன் வரும் அப்பொழுது தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்
  7. வறுத்த பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கிளறவும்
  8. லேசான தீயில் நன்றாக கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்