Photo of Tapioca dosa by Kalai Vani at BetterButter
745
2
0.0(1)
0

Tapioca dosa

Jul-13-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1 கப்
  2. மரவள்ளி கிழங்கு அரைத்தது2கப்
  3. (அல்லது)
  4. மரவள்ளி கிழங்கு பவுடர்1 1/2 கப்
  5. மிளகாய் வற்றல் 2
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் கிழங்கை தோல் நீக்கி சீவி கொள்ளவும்.
  2. அதனுடன் வற்றல் சேர்த்து அரைக்கவும்.
  3. பின் அதை அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.
  4. பின் தோசை கல்லில் எண்ணெய் விட்டு தோசை வார்க்கவும்.
  5. சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
Aug-17-2018
jeyaveni chinniah   Aug-17-2018

Yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்