வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பட்டர் தோசை

Photo of Wheat Butter Dosa by Rachell Revathi Samuel at BetterButter
294
1
0.0(0)
0

கோதுமை பட்டர் தோசை

Jul-13-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பட்டர் தோசை செய்முறை பற்றி

எளிதாக உடனடியாக செய்யக்கூடிய தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. வெண்ணெய் 2 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , வெண்ணெய், உப்பு சேர்த்து கிளறவும்
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும்
  3. தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் தோசையை திருப்பி போட்டு எடுத்தால் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்