வீடு / சமையல் குறிப்பு / மைசூர் போண்டா

Photo of Mysore bonda by Revathi Reva at BetterButter
1933
0
0.0(0)
0

மைசூர் போண்டா

Jul-13-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைசூர் போண்டா செய்முறை பற்றி

எளிமையான் ஈவினிங் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1கப்
  2. அரிசிமாவு 1கப்
  3. உப்பு
  4. சோடா உப்பு 1சிட்டிகை
  5. பச்சைமிளகாய் 2
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. இஞ்சி துருவல் 1/2ஸ்பூன்
  8. தயிர் 1கப்
  9. தேங்காய் பல் 2ஸ்பூன்
  10. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மைதா,அரிசிமாவு, உப்பு, சோடா உப்பு கலந்து கொள்ளவும். அதில் கடைந்த தயிர் ஊற்றி வடை மாவு போல் கரைத்து கொள்ளவும். பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, தேங்காய் பல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும்
  2. கைகளி லேசாக தண்ணீர் தொட்டு காயந்த எண்ணெயில் விட்டு பொரிக்கவும்
  3. திருப்பி வேக விட்டு சிவந்ததும் எடுக்கவும். மைசூர் போண்டா தயார். சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்