வீடு / சமையல் குறிப்பு / மெது சப்பாத்தி

Photo of Soft chappathi by Jasmine Joshua at BetterButter
359
1
0.0(0)
0

மெது சப்பாத்தி

Jul-13-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மெது சப்பாத்தி செய்முறை பற்றி

கோதுமை மாவுடன் வாழைப்பழம் சேர்த்து பிசைந்து செய்த சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. வாழைப்பழம் 1
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக பிசையவும்
  2. வாழைப்பழம் சேர்ப்பதால் நீர் அதிகமாக தேவைப்படாது
  3. சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியை தேய்த்துக் கொள்ளவும்
  4. சப்பாத்தி கல்லில் பிரட்டி எடுக்கவும் மிகவும் மிருதுவான சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்