Photo of Oats Dosa by Jayasakthi Ekambaram at BetterButter
546
2
0.0(0)
0

ஓட்ஸ தோசை

Jul-13-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ தோசை செய்முறை பற்றி

ஓட்ஸ் அரிசி மாவு ரவை மூன்றும் சேர்த்து செய்யும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஓட்ஸ் முக்கால் கப்
  2. அரிசி மாவு அரை கப்
  3. ரவை கால் கப்
  4. தயிர் கால் கப்
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி
  7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி
  8. உப்பு தேவையான அளவு
  9. நல்லெண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. ஓட்ஸை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும்
  2. அதில் ரவையையும் அரிசி மாவையும் சேர்த்து கொள்ளவும்
  3. சீரகத்தை சேர்த்துக்கொள்ளவும்
  4. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. தண்ணீர் விட்டு நன்றாக நீர்க்க கரைத்துக் கொள்ளவும்
  6. தோசைக்கல்லை ரொம்ப சூடாக வைத்து அதில் தோசை ஊற்றவும்
  7. தோசை மேல் நல்லெண்ணெய் ஊற்றி சுடவும்
  8. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்