உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கேரட் ராகி கோதுமை தோசை

Photo of Carrot ragi wheat dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

கேரட் ராகி கோதுமை தோசை

Jul-13-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் ராகி கோதுமை தோசை செய்முறை பற்றி

ராகி மாவு கோதுமை மாவு கேரட் சேர்த்து செய்யும் ஹெல்தியான தோசை இது. நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்தது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • కలయిక
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராகி மாவு 1/8 கப்
  2. கோதுமை மாவு 1/8 கப்
  3. கேரட் துருவல் 2 மேசைக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் ஒன்று பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. பெருங்காயம் 2 சிட்டிகை
  8. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  9. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  3. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி மாவு விட்டு தோசை வார்த்து எடுக்கவும்
  4. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்