வீடு / சமையல் குறிப்பு / உலர் பழ கொழுக்கட்டை ரோல்

Photo of Dry fruits kozhukkattai roll by shyamala devi at BetterButter
380
2
0.0(0)
0

உலர் பழ கொழுக்கட்டை ரோல்

Jul-13-2018
shyamala devi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உலர் பழ கொழுக்கட்டை ரோல் செய்முறை பற்றி

உலர் பழங்களை வைத்து செய்த கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1 கப்
  2. உலர் பழங்கள்: பேரிட்சை ,முந்திரி,திராட்சை,சேர்த்து 3/4 கப்
  3. நெய் 3ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மாவை 5 நிமிடம் இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி காட்ட வேண்டும்
  2. ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொள்ள வேண்டும் .அதனோடு உப்பு,நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு,கொதித்த சுடுதண் ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்
  3. கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்தவுடன்,முதலில் முந்திரி,திராட்சை சேர்த்து வறுக்க வேண்டும்,பின் பொடியாக நறுக்கிய பேரிட் சை சேர்த்து சுருள வதக்கி 10 நிமிடம் ஆற விடவும்
  4. மாவை எடுத்து வாழை இலை மீது வைத்து அதன் மேல் இன்னொரு இலை வைத்து ,சிறிய கிண்ணத்தின் உதவியோடு பூரி போல் தட்டி கொள்ள வேண்டும்.நடுவில் பூரணம் வைத்து ரோலாக மடிக்கவும்
  5. இட்லி பாத்திரத்தில் ப த்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்