Photo of Masala paniyaram by hajirasheed haroon at BetterButter
356
3
0.0(1)
0

Masala paniyaram

Jul-13-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு அரை கப்
  2. கோதுமை மாவு 1/2கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. வெங்காயம் 1
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. மஞ்சள் தூள் 1 பின்ச்
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. சிக்கன் 65 பவுடர் 2ஸ்பூன்
  10. பேக்கிங் சோடா சில சிடிகை

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மைதா மாவு கோதுமை மாவு அரிசி மாவு பேக்கிங் சோடா மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு வெங்காயம் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. சிக்கன் சிக்ஸ்டி பைவ் பவுடர் சேர்த்துக் கலக்கவும்
  3. இந்த கலவையை 30 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பணியாரம்சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும்
  5. இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Supriya Mohan
Jul-14-2018
Supriya Mohan   Jul-14-2018

மைதா மாவுக்கு பதில் என்ன செய்யலாம்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்