வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை ஊத்தாப்பம்

Photo of Wheat rava uththappam by shyamala devi at BetterButter
658
2
0.0(0)
0

கோதுமை ரவை ஊத்தாப்பம்

Jul-13-2018
shyamala devi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை ஊத்தாப்பம் செய்முறை பற்றி

கோதுமையும் ,ரவையும் கலந்து செய்த ஊத்தாப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. ரவை 1/4 கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சைமிளகாய் 3
  5. கொத்த மல்லி,கறுவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,ரவை,வெங்காயம்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை ,தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் கரை க்க வேண்டும்
  3. மாவை, ஐந்து நிமிடம் தோசை கல் வைத்து சிறு ஊத்தாப்பாங்களாக வார்க்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்